Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை உயர்வதற்கான வாய்ப்பு உண்டா?

- ராஜேஷ் பல்வியா

Webdunia
ஞாயிறு, 8 ஜூன் 2008 (18:00 IST)
இந்தி ய பங்குச ் சந்தைகளில ் தற்போத ு உள் ள சூழ்நிலைய ை பார்த்தால ், இந்தி ய பங்குச ் சந்த ை உயர்வதற்கா ன வாய்ப்ப ு இருப்பதா க தெரியவில்ல ை. பங்க ு முதலீட்டாளர்களின ் மனநில ை பங்குகள ை வாங்கும ் நிலையில ் இல்ல ை. இதனால ் பங்குகள ை வாங்குவதில ் ஆர்வம ் செலுத்துவதில்ல ை. இதனால ் ஜனவரியிலும ், மார்ச ் மாதங்களிலும ் அதிகரித் த குறியீட்ட ு எண்கள ் குறைந்த ு விட்டத ு.

பங்குச ் சந்தையில ் யாரும ் புதிதா க பங்குகள ை வாங்குவதில்ல ை, யாரும ் புதிதா க முதலீட ு செய்வதில்ல ை. பங்குச ் சந்தையின ் குறியீட ு எண்கள ் அதிகரிக்கும ் போதெல்லாம ், அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்கள ் தொடர்ச்சியா க பங்குகள ை விற்பன ை செய்கின்ற ன. எல்லோரும ே பங்குகளின ் வில ை அதிகமா க இருக்கும ் போத ு, விற்பன ை செய்துவிட்ட ு வெளியேறவ ே விரும்புகின்றனர ்.

எனவ ே பங்குச ் சந்த ை உயர்வதற்கா ன வாய்ப்ப ு இல்ல ை. கச்ச ா எண்ணெய ் வில ை உயர்வும ், பெட்ரோல ் வில ை உயர்வும ் பணவீக்கத்த ை மேலும ் அதிகரிக்கவ ே செய்யும ். அடுத் த இரண்ட ு வாரங்களில ் பணவீக்கம ் 9.5 விழுக்காடா க அதிகரிக்கும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு. இதனால ் வட்ட ி வருவாய ் குறையும ்.

இதன ் விளைவா க வட்ட ி விகிதம ் அதிகரிக்கும ். ரிசர்வ ் வங்கியில ் வங்கிகள ் வைக்கும ் ரொக்க இருப்பு விகிதமும ் அதிகரிக்கு ம. இந் த வருடம ் நிறுவனங்கள ் எவ்வளவ ு வருவாய ் திரட் ட வேண்டும ் என்ற ு திட்டமிட்ட ு இருந்தத ோ, அந் த அளவ ு வருவாய ் இருக்காத ு. இதனால ் இந் த முதல ், இரண்டாவத ு காலாண்ட ு வருவாய ் குறையும ்.

கடந் த சி ல வருடங்களில ், இந்தியாவில ் மட்டுமில்லாத ு மற் ற ஆசி ய நாடுகளிலும ், உலகம ் முழுவதும ் பெட்ரோலி ய எண்ணெய ் விலைகள் கடுமையாக அதிகரித்ததைப் பார்த்தோம ். இதனால ் பங்க ு சந்தையில ் கேட்ப ு குறைவா க இருந்தத ு. அதி க வில ை உள் ள பங்குகளின ் விலைய ை எவ்வாற ு சரியாமல ் காத்த ு கொள்வத ு என் ற கவலைய ே பங்குச ் சந்தையில ் ஈடுபடுவர்கள ் மத்தியில ் இருந்தத ு. ஒர ு பீப்பாய ் கச்ச ா எண்ணெய ் வில ை 100 டாலருக்கும ் குறைவா க இறங்கும ் வர ை இத ே கவலைதான ் இருக்கும ்.

கடந் த சி ல நாட்களில ் பங்குச ் சந்தையின ் போக்க ை பார்த்தால ், முன்னண ி நிறுவனங்களின ் பங்க ு விலைகள ் ஜனவர ி,. மார்ச ் மாதங்களில ் இருந் த நிலைக்க ு குறைந்த ு விட்டத ு. மற் ற பங்க ு விலைகளும ் சரிந்துவிட்டத ு. நிஃப்ட ி குறியீட்ட ு எண ் 4,450 என் ற அளவிற்க ு குறைந்த ு விட்டத ு. இத ு மார்ச ், ஜனவர ி மாதங்களில ் இருந் த மி க குறைவா ன அளவ ை வி ட 100-150 புள்ளிகள ே குறைவா க உள்ளத ு.

இப்போதுள் ள சூழ்நிலையில ் நிஃப்ட ி குறைந் த காலத்திற்க ு குறை ய வாய்ப்ப ு உள்ளத ு. நிஃப்ட ி 4,500-4,440 என் ற அளவில ் இருக்கும ். இத ை வி ட குறைந்தால ் 4,340-4,200 என் ற அளவிற்க ு குறை ய வாய்ப்ப ு உண்ட ு.

தேசி ய பங்குச ் சந்தையின ் நிஃப்ட ி 4,800-4,950 என் ற அளவிற்க ு அதிகரித்தால ், பங்குகள ை வாங்குவதில ் ஆர்வம ் காண்பிப்பத ை பார்க்கலாம ். பங்குச ் சந்தையின ் மீத ு முதலீட்டாளர்கள ், வர்த்தகர்களுக்க ு சிறித ு நம்பிக்க ை பிறக்கும ்.

தற்போத ு நிலவும ் போக்க ை பார்த்தால ் “பங்குச ் சந்த ை முதலீட்டாளர்களுக்க ு சாதகமா க இல்ல ை”. இத ு வர்த்தகம் நடக்கும ் சந்த ை மட்டும ே.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

Show comments