Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை சரிவு காரணம்?-‌சிதம்பரம்

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (16:20 IST)
பங்குச ் சந்த ை சரிவுக்க ு காரணம ், அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்கள ் பங்குகள ை விற்பன ை செய்த ு விட்ட ு, தங்களின ் முதலீட்ட ை மற் ற நாடுகளுக்க ு கொணட ு செல்வதல் ல. அவர்கள ் முதலீட ு திரும் ப பெறுவத ை கண்காணிக் க தேவையில்ல ை.

இந்தி ய பங்குச ் சந்தையின ் அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்களால ் பாதிப்ப ு ஏற்படும ் வகையில ் அவர்களின ் முதலீட ு இல்ல ை என்ற ு மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் கூறினார ்.

இன்ற ு மாநிலங்களவையில ், ப ா.ஜ. கட்சியின ் உறுப்பினர ் சுஷ்ம ா சுவராஜ ், பங்குச ் சந்தைகளின ் குறியீட்ட ு எண ் குறைவதற்க ு காரணம ், அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்கள ் அதி க அளவில ் முதலீட்ட ை திரும் ப பெறுவத ா? இத ை கட்டுப்படுத் த நடவடிக்க ை எடுக்கப்படும ா என்ற ு கேட்டார ்.

இதற்க ு பதிலளிக்கையில ் சிதம்பரம ் மேற்கண்டவாற ு கூறினார ்.

அவர ் மேலும ் கூறுகையில ், பங்குச ் சந்தையின ் சரிவுக்க ு அமெரிக் க மற ு கடன ் சந்தையில ் நெருக்கட ி, அமெரிக் க பொருளாதா ர நெருக்கட ி, வளர்ந் த நாடுகளின ் பொருளாதா ர கொள்கையில ் மாற்றம ், பெட்ரோலி ய கச்ச ா எண்ணெய ் வில ை ஏற்றம ் உட்ப ட ப ல காரணங்கள ் உள்ள ன.

இத்துடன ் யென ் நாணயத்தில ் வர்த்தகம ் நடப்பத ு, பங்குச ் சந்தைய ை கண்காணிக்கும ் செப ி முன ் பே ர சந்தையில ் டிரைவடிவ ் பற்றி ய விதிமுறைகள ை மாற்றியத ு. மற் ற வளரும ் நாடுகளின ் பங்குச ் சந்தைகளின ் தாக்கம ் ஆகியவைகளும ் காரணங்கள ்.

இத்துடன ் இந்தி ய பங்குச ் சந்தையில ் அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்களின ் முதலீட ு மி க குறைந் த அளவ ே உள்ளத ு. செப ி ஒவ்வொர ு துற ை வாரியா க அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்கள ் பங்குகள ை வாங் க உயர்ந்தபட் ச அளவ ை நிர்ணயித்துள்ளத ு.

எனவ ே அந்நி ய முதலீட்ட ு நிறுவனங்களுக்க ு தட ை விதிக்கவ ோ, அவைகள ் முதலீட்ட ை திரும் ப பெறுவதற்க ு காண்காணிக்கும ் எண்ணம ் இல்ல ை.

பங்குச ் சந்தைய ை கண்காணிக்கும ் அமைப்புகள ் அதன ் குறியீட்ட ு எண்கள ் அதிகரிப்பத ு, அல்லத ு குறைவத ை கட்டுப்படுத்தும ் முயற்சிகளில ் ஈடுபடுவதில்ல ை. அவர்கள ் ஒளிமறைவ ு இல்லாமல ், பங்குச ் சந்தையின ் முறையா க இயங்கும ் அமைப்ப ை ஏற்படுத்தியுள்ளனர ்.

உள்நாட்ட ு, வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்கள ், சிற ு முதலீட்டாளர்கள ் உட்ப ட எலல ா தரப்பினரும ் பொருளாதாரம ், குறிப்பிட் ட துற ை, நிறுவனத்த ை பற்ற ி என் ன கருதுகின்றார்கள ோ அத ை பொறுத்த ு குறியீட்ட ு எண்கள ் உயரும ் அல்லத ு குறையும ்.

ஒர ு குறிப்பிட் ட முதலீட்டாளரின ் இலாபம ் அல்லத ு நஷ்டம ் என்பத ு அவரின ் முதலீட்ட ு தன்மைய ை பொறுத்த ே அமையும ் என்ற ு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments