Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை சரிவு காரணம்?-‌சிதம்பரம்

பங்குச் சந்தை சரிவு காரணம்?-‌சிதம்பரம்
, செவ்வாய், 4 மார்ச் 2008 (16:20 IST)
பங்குசசந்தசரிவுக்ககாரணம், அந்நிமுதலீட்டநிறுவனங்களபங்குகளவிற்பனசெய்தவிட்டு, தங்களினமுதலீட்டமற்நாடுகளுக்ககொணடசெல்வதல்ல. அவர்களமுதலீடதிரும்பெறுவதகண்காணிக்தேவையில்லை.

இந்திபங்குசசந்தையினஅந்நிமுதலீட்டநிறுவனங்களாலபாதிப்பஏற்படுமவகையிலஅவர்களினமுதலீடஇல்லஎன்றமத்திநிதி அமைச்சர் ப.சிதம்பரமகூறினார்.

இன்றமாநிலங்களவையில், ா.ஜ.கட்சியினஉறுப்பினரசுஷ்மசுவராஜ், பங்குசசந்தைகளினகுறியீட்டஎணகுறைவதற்ககாரணம், அந்நிமுதலீட்டநிறுவனங்களஅதிஅளவிலமுதலீட்டதிரும்பெறுவதா? இதகட்டுப்படுத்நடவடிக்கஎடுக்கப்படுமஎன்றகேட்டார்.

இதற்கபதிலளிக்கையிலசிதம்பரமமேற்கண்டவாறகூறினார்.

அவரமேலுமகூறுகையில், பங்குசசந்தையினசரிவுக்கஅமெரிக்மறகடனசந்தையிலநெருக்கடி, அமெரிக்பொருளாதாநெருக்கடி, வளர்ந்நாடுகளினபொருளாதாகொள்கையிலமாற்றம், பெட்ரோலிகச்சஎண்ணெயவிலஏற்றமஉட்பகாரணங்களஉள்ளன.

இத்துடனயெனநாணயத்திலவர்த்தகமநடப்பது, பங்குசசந்தையகண்காணிக்குமசெபி முனபேசந்தையிலடிரைவடிவபற்றிவிதிமுறைகளமாற்றியது. மற்வளருமநாடுகளினபங்குசசந்தைகளினதாக்கமஆகியவைகளுமகாரணங்கள்.

இத்துடனஇந்திபங்குசசந்தையிலஅந்நிமுதலீட்டநிறுவனங்களினமுதலீடமிகுறைந்அளவஉள்ளது. செபி ஒவ்வொரதுறவாரியாஅந்நிமுதலீட்டநிறுவனங்களபங்குகளவாங்உயர்ந்தபட்அளவநிர்ணயித்துள்ளது.

எனவஅந்நிமுதலீட்டநிறுவனங்களுக்கதடவிதிக்கவோ, அவைகளமுதலீட்டதிரும்பெறுவதற்ககாண்காணிக்குமஎண்ணமஇல்லை.

பங்குசசந்தையகண்காணிக்குமஅமைப்புகளஅதனகுறியீட்டஎண்களஅதிகரிப்பது, அல்லதகுறைவதகட்டுப்படுத்துமமுயற்சிகளிலஈடுபடுவதில்லை. அவர்களஒளிமறைவஇல்லாமல், பங்குசசந்தையினமுறையாஇயங்குமஅமைப்பஏற்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு, வெளிநாட்டமுதலீட்டநிறுவனங்கள், சிறமுதலீட்டாளர்களஉட்பஎலலதரப்பினருமபொருளாதாரம், குறிப்பிட்துறை, நிறுவனத்தபற்றி என்கருதுகின்றார்களஅதபொறுத்தகுறியீட்டஎண்களஉயருமஅல்லதகுறையும்.

ஒரகுறிப்பிட்முதலீட்டாளரினஇலாபமஅல்லதநஷ்டமஎன்பதஅவரினமுதலீட்டதன்மையபொறுத்தஅமையுமஎன்றகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil