Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மே‌ட்டூ‌ர் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் 88.88 அடி

மே‌ட்டூ‌ர் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் 88.88 அடி
, வியாழன், 25 டிசம்பர் 2008 (11:29 IST)
கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ன் குறு‌க்‌கி‌லக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்மே‌ட்டூ‌ர் ‌ஸ்டா‌ன்‌லி அணை‌யி‌ன் ‌நீ‌ரம‌ட்ட‌மஇ‌ன்றகாலை 88.88 அடியாஇரு‌ந்தது. அணை‌யி‌னமொ‌த்த‌ககொ‌ள்ளளவு 120 அடி ஆகு‌ம்.

அணை‌க்கு ‌விநாடி‌‌‌க்கு 3,111 அடி த‌ண்‌‌ணீ‌ரவ‌ந்தகொ‌ண்டு‌ள்ளது. அணை‌யி‌லஇரு‌ந்து ‌விநாடி‌‌க்கு 5,997 அடி த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌‌ப்படு‌கிறதஎ‌ன்றபொது‌பப‌ணி‌ததுறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

க‌ல்லணை‌‌யி‌லஇரு‌‌ந்தகா‌வி‌ரி‌யி‌ல் ‌விநாடி‌க்கு 2,316 அடி த‌ண்‌ணீ‌‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்படு‌கிறது. வெ‌ண்ணா‌றி‌ல் ‌வினாடி‌க்கு 510 அடியு‌ம், க‌ல்லணை‌ககா‌‌ல்வா‌யி‌ல் ‌விநாடி‌க்கு 1,608 அடியு‌மத‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil