Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேளாண் உற்பத்தி அதிகரிக்கும்: பவார்!

வேளாண் உற்பத்தி அதிகரிக்கும்: பவார்!
, புதன், 16 ஜூலை 2008 (21:10 IST)
வேளாண் மேம்பாட்டிற்காகடந்சிஆண்டுகளாசெய்யப்பட்திட்முதலீடுகளஉரிபயனைததரததுவங்கியுள்ளதாகவும், நமதநாட்டினவேளாணஉற்பத்தி மேலுமபெருகுமஎன்றமத்திவேளாணஅமைச்சரசரதபவாரகூறியுள்ளார்.

தலைநகரடெல்லியிலஇன்றநடந்இந்திவேளாணஆராய்ச்சிபபேரவையின் 79வததுவக்திவிழாவிலகலந்துகொண்டபேசிசரதபவார், நெல்லிற்கஅளிக்கப்பட்டுவந்ஆதரவவிலையஉயர்த்தியது, ஊட்டமளிக்கக்கூடிஉரங்களைபபயன்படுத்துவதற்கஅறிவிக்கப்பட்டுள்ஊக்கததொகஆகியவற்றினகாரணமாநமதநாட்டினவேளாணஉற்பத்தி அதிகரிக்குமஎன்றகூறினார்.

இந்ஆண்டதென்மேற்குப் (கரீப்) பருவககாலத்திலநெல், சோளம், சோயஆகியவற்றினஉற்பத்தி அமோகமாஇருக்குமஎன்றபவாரகூறினார்.

1950-51ஆமஆண்டுகளில் 5.1 கோடி டன்னாஇருந்நமதநாட்டினஉணவஉற்பத்தி இன்று 23.1 கோடி டன்னாஉயர்ந்துள்ளதஎன்றகூறிசரதபவார், 1970ஆமஆண்டிற்குபபிறகநமதநாட்டினவேளாணநிலங்களினபரப்பஏற்றமின்றி 14 கோடி ஹெக்டேரஎன்அளவிலயே (இதிலமூன்றிலஇரண்டபங்கமட்டுமமழபெறுமநிலங்கள், மற்றவறண்நிலங்கள்) இருந்தாலும், நமதஉற்பத்தி இந்அளவிற்கஅதிகரித்திருப்பதற்கநமதநாட்டினவேளாணவிஞ்ஞானிகளினபங்களிப்பமுக்கியககாரணமஎன்றகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil