சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் 99,083 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் பொன்னுசாமி தோல்வி அடைந்தார்.
வாக்கு விவரம் :
தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) - 4,28,804
பொன்னுசாமி (பா.ம.க.) - 3,29,721