Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆட்சியர் அலுவலகத்தில் கணினி இயக்குபவர் பணி!

ஆட்சியர் அலுவலகத்தில் கணினி இயக்குபவர் பணி!
, வெள்ளி, 7 நவம்பர் 2008 (12:41 IST)
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை குறித்த விவரங்களை கணினியில் பதிவு செய்யும் பணிக்கு ‌விரு‌ப்பமு‌ள்ளவ‌ர்க‌ள் ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கலா‌ம்.

தாற்காலிக அடிப்படையில் தே‌ர்வு செய்யப்படவு‌ள்இப்பணியில் சேர தமிழில் தட்டச்சு பயிற்சி பெற்றிரு‌ப்பதுட‌னக‌ணி‌னியு‌மஇய‌க்க‌ததெ‌ரி‌‌ந்‌திரு‌‌ப்பதஅவ‌சியமாகு‌ம். பணிக்கேற்றவாறு ஊதியம் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்திலுள்ள எல்காட் மேலாளரை நேரில் தொடர்பு கொள்ளலாம் எ‌ன்று ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட ஆட்சியர் சவுண்டையா தெரிவித்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil