Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்.சி. எஸ்.டி. விடுதி: விண்ணப்பம் விநியோகம்

எஸ்.சி. எஸ்.டி. விடுதி: விண்ணப்பம் விநியோகம்
, சனி, 5 ஜூலை 2008 (15:09 IST)
சென்னையில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை நடத்தும் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-1 அல்லது சம்பந்தப்பட்ட விடுதி கா‌ப்பாள‌ர்க‌ளிட‌ம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் எ‌ன்று‌ம் காக‌ர்லா உஷா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil