Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புகழ்பெற்ற ஆசிரியர்கள்

புகழ்பெற்ற ஆசிரியர்கள்
, செவ்வாய், 4 டிசம்பர் 2007 (14:00 IST)
ஆசிரியரபணியாற்றிஎத்தனையபேரஉலகபபுகழபெற்றுள்ளனர். அவர்களஎண்ணற்றவர்கள். அதிலஒரசிலரைபபற்றி...

ஆல்பர்ஐன்ஸ்டின

பொதுசசார்புத்துவககோட்பாடமற்றுமசிறப்பசார்புத்துவககோட்பாடுகளைககண்டுபிடித்ஆல்பர்டஐன்ஸ்டினஆசிரியராகபபணியாற்றியவரே. ஒரவிஞ்ஞானியாகவும், சார்புத்துவககோட்பாடுகளகண்டறிந்தவராகவுமமட்டுமநமக்குததெரிந்ஐன்ஸ்டினஆசிரியராகவுமஜொலித்துள்ளார்.

1909ஆமஆண்டசூரிச்சிலபேராசிரியராதனதவாழ்க்கையைததுவக்கிஐன்ஸ்டின், பல்வேறநாட்டபல்கலைக்கழகங்களிலதலைவராகவும், பேராசிரியராகவுமபணியாற்றினார்.

பேராசிரியராபணியாற்றிககொண்டசார்புககோட்பாடுகளபற்றி ஆய்வநடத்தி வந்தார்.

அதனவிளைவாக 1905சார்புககோட்பாடு, 1916பொதசார்புககோட்பாடு, 1926இயக்கமபற்றிபிரவ்னினகோட்பாடமீதாஆய்வு, 1938பெளதீகவியலினபரிணாமமபல்வேறகோட்பாடுகளகண்டறிந்தநூல்களவெளியிட்டார்.

விஞ்ஞானத்தைததவிவேறசிதுறைகளிலுமசிநூல்களஐன்ஸ்டினஎழுதியுள்ளார். அதில், 1933ஆண்டவெளியிடப்பட்போரஏன்? என்நூலமக்களிடையபல்வேறகேள்விகளஎழுப்பியது.

1921ஆமஆண்டசார்புககோட்பாட்டகண்டுபிடிப்பிற்காநோபலபரிசைபபெற்றாரஐன்ஸ்டின். ஐரோப்பிமற்றுமஅமெரிக்பல்கலைக்கழகங்களஇவருக்கஅறிவியல், மருத்துவம், தத்துவததுறைகளிலடாக்டரபட்டமளித்தகெளரவித்தன.

கலிலிய

இத்தாலியினபைசநகரத்தில் 1564ஆமஅண்டபிப்ரவரி மாதம் 15ஆமதேதி பிறந்கலிலியோ, படிக்குமவயதிலகிறித்துபாதிரியாராமாவேண்டுமஎன்ஆசையஅடக்கி, தந்தைக்காமருத்துவமபயின்று, அப்போதகணிதத்தினமீதகொண்பற்றினாலமருத்துவத்தபாதியிலேயநிறுத்தி கணிஆராய்ச்சி நடத்தி, அதற்கிடையதொலைநோக்கியைககண்டறிந்தஉலகிற்ககாட்டியவர். இவரதனதசாதனவாழ்க்கையபேராசிரியராகவதுவக்கியுள்ளார்.

1589ஆமஆண்டபைசநகரத்திலஉள்பல்கலைக்கழகமஒன்றிலகணிதபபேராசிரியராகபபணியாற்றுமவாய்ப்பகிடைத்ததகலிலியோவிற்கு. அதசமயமபல்வேறஆராய்ச்சிகளிலஈடுபட்டிருந்தாரகலிலியோ. 1609ஆமஆண்டதூரத்திலஉள்ளபபொருட்களைககாஉதவுமதொலைககண்ணாடி அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தொலைககண்ணாடியதனதகணிதததிறனையும், தொழில்நுட்அறிவைபபயன்படுத்தியுமதொலைநோக்கியைககண்டறித்தார். தொலைநோக்கி மூலமாசந்திரனைககண்முதலமனிதனஎன்பெருமையகலிலியபெற்றார்.

மேலும், தொலைநோக்கியினதிறனஅதிகரித்தசூரியனைசசுற்றி வருமஜூபிடர், சனி, வீனஸகோள்களையுமகண்டறிந்தார். சூரியனமையமாகககொண்டஅனைத்துககோள்களுமசுற்றி வருகின்றஎன்பதவெளியிட்டவரகலிலியோ.

ஐசகநியூட்டன

1642ஆமஆண்டடிசம்பர் 25ஆமதேதி பிறந்தவரசரஐசகநியூடன். பள்ளிபபருவத்திலேயஎதைபபற்றியாவதசிந்தித்துககொண்டும், எதையாவதஆராய்ச்சி செய்தகொண்டுமஇருந்ஐசகநியூடன், கணிதவியலிலபட்டமபெற்றார். அப்போதஅவரபல்வேறபல்கலைக்கழகங்களிலபகுதி நேவிரிவுரையாளராகபபணியாற்றினார். ஒரசிபல்கலைக்கழகங்களிலபேச்சாளராகவுமசென்றுள்ளார்.

1665 முதல் 1666 வரஇவரபல்வேறபுதிகண்டுபிடிப்புகளஅறிமுகமசெய்தார். அப்போதுதானபுவியீர்ப்பவிசை, மற்றுமஈர்ப்பவிசைபபற்றிகோட்பாடுகளவெளியிட்டார்.

வண்ணங்களைபபற்றியும், வானவில்லைபபற்றியுமபல்வேறகண்டுபிடிப்புகளவெளியிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil