Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
, செவ்வாய், 4 டிசம்பர் 2007 (13:10 IST)
கலை, இலக்கியம், அறிவியலமேம்பாட்டுக்காமிஉயரிசேவசெய்தவர்களுக்கும், பொதுவாமக்களமேம்பாட்டுக்காசீரிபணி செய்தவர்களுக்குமபாரரத்னவிருதவழங்கப்படுகிறது. ஒரமாமனிதரஇறந்பிறகுமகூஅவருடைசேவையைபபாராட்டி இவ்விருதவழங்குமநடைமுறநமநாட்டிலஉள்ளது.

? ஒரமாநிலத்தினசட்டம், ஒழுங்கசீர்குலைந்தவிடுகிறது. அப்போதஅந்மாநிலத்தினஆளுநரஅவசரசசட்டமபிறப்பித்தஅந்ஆட்சியைககலைத்தவிடலாமா?

முடியாது. அந்மாநிஆளுநரகுடியரசுததலைவருக்கஅதைபபற்றிஅறிக்கதானஅனுப்முடியும். அதஆராய்ந்தமாநிஅரசினஆட்சியைககலைப்பதபற்றிமுடிவகுடியரசுததலைவரதானஎடுப்பார். இதற்கவிதி விலக்கஉண்டு. ஜம்மகாஷ்மீரமாநிஆளுநருக்கமட்டுமஅவசரசசட்டமகொண்டஅதிகாரமஉள்ளது. குடியரசுததலைவருக்கஅவசரசசட்டமபிறப்பிக்குமஅதிகாரத்தவழங்குமவிதிகள் 352, 356, 360.

? ஓரஉயர்நீதி மன்றத்தினதலைமநீதிபதி அந்நீதிமன்றத்திலபணியாற்றி ஓய்வபெற்ஒரநீதிபதியமீண்டுமவரவழைத்தநீதிபதியாகபபணியாற்றசசெய்சட்டத்திலஇடமஇருக்கிறதா?

இருக்கிறது. ஆனாலஇதற்ககுடியரசுததலைவரினஒப்புதலைபபெவேண்டும். (விதிகள் 216, 217)

? ஒரதனி மனிதனினஅடிப்படஉரிமைக்குமஅரசாங்கத்தினவரி விதிக்குமஅதிகாரத்திற்குமஏதேனுமதொடர்பஇருக்கிறதா?

இருக்கிறது. ஏனென்றாலஅரசநினைத்தாலவரி விதிக்கலாம். அதற்காசட்டமஇயற்வேண்டியதஅவசியம். (விதி எண் 265) ஓரஆணையைபபோட்டவிட்டவரி வசூலசெய்யலாமஎன்றகளத்திலஇறங்முடியாது. சட்டமசெய்வேண்டும். அந்தசசட்டமதனிமனிதனினஅடிப்படஉரிமையைபபறிக்கிறதஎன்றயாருமகூக்குரலஎழுப்முடியாதஎன்றவிதி எண் 13 கூறுகிறது. இதிலஅரசினதானஓங்கி நிற்கிறது.


Share this Story:

Follow Webdunia tamil