Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?

ஆசிரியர் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?

Webdunia

, செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:16 IST)
ஆசிரியரதினத்தபள்ளி மற்றுமகல்லூரிகளிலவெகவிமரிசையாகககொண்டாடுவர்.

சுதந்திதினம், குடியரசதினமஎல்லநிகழ்ச்சிகளிலுமமாணவ, மாணவியரபங்கேற்பர்.

ஆனாலஆசிரியரதிவிழகொண்டாட்டத்தமாணாக்கர்களசிந்தித்தவித்தியாசத்தபுகுத்தி சிறப்பாகககொண்டாடலாமே.

* ஆசிரியர்களுமஉங்களுடனநடனமாடுமவிதத்திலகலநிகழ்ச்சிக்கஏற்பாடசெய்யலாம்.

* ஆசிரியர்களிடமஉங்களதஎதிர்பார்ப்புகளஉணர்த்துமவகையிலபேச்சுப்போட்டிகள்.

* ஆசிரியர்களபங்கேற்றுபபரிசுபபொருட்களைபபெறுமவகையிலவிளையாட்டுபபோட்டிகள்.

* ஆசிரியர்களுக்காகேள்வி-பதிலபோட்டிகள்.

* ஆசிரியர்களுமமாணவர்களுமகலந்குழுக்களுக்கஇடையிலாபோட்டிகள்.

* ஒவ்வொரஆசிரியர்களுமதனித்தனி திறனைககொண்டிருப்பர். அதவெளிப்படுத்துமவகையிலசிறப்பநிகழ்ச்சிகள்.

* உங்களஆசிரியரைபபற்றி என்தலைப்பில்.... ஆசிரியரைபபற்றி மற்றவர்களஅறியாசிதகவல்கள் (அவரதபடைப்பு, தனிததிறன், விருப்பம்) போன்றவற்றகண்டறிந்தவிவரிக்கலாம்.


Share this Story:

Follow Webdunia tamil