மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வியில் படிக்கும் முதல், இரண்டாம் மற்றும் இறுதியாண்டு இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் முதல், இரண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான செமினார் வகுப்புகள் வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் சிவகாசி கோர்நேஷன் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருப்பதாக, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.