உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறிகள் !!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (09:25 IST)
உடல் பருமன் உண்டாகாமல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால், சாப்பிடும் உணவை சரியான அளவில் சரியான நேரத்தில் சரிவிகித அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.


கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக கலோரி கொண்ட உணவுகள்,எளிதில் ஜீரணம் ஆகாத உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கலாம்.

உடல் பருமனை நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள் மூலம் குறைத்து விடலாம். சுரைக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது எனவே, இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

குடைமிளகாயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும்,  கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்கபெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments