Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குங்குமப்பூ அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா..?

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (08:53 IST)
விலை அதிகமாகவும் மிக அரிதாகவும் கிடைக்ககூடிய குங்குமப்பூவை பலரும் உட்கொள்கின்றனர். ஆனால் குங்குமப்பூவும் அதிகம் சாப்பிடும்போது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  • கர்ப்பிணி பெண்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பிறக்க குங்கும பூ சாப்பிடுகின்றனர்.
  • குங்கும பூவை காய்ச்சிய பாலில் 5 கிராம் அளவு மட்டுமே போட்டு குடிக்க வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் குங்கும பூ அதிகம் எடுத்துக் கொண்டால் 5 மாதத்திற்கு பின்னும் வாந்தி, தலை சுற்றல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • குங்கும பூவை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது பசி எடுப்பது குறைவதுடன், செரிமான பிரச்சினை ஏற்படும்.
  • அதிகமான குங்கும பூவை சாப்பிடும்போது ஆசன வாயில் ரத்தம் வெளியேறுதல், மூக்கில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை ஏற்படலாம்.
  • குங்கும பூவை அதிகம் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும்.
  • தினசரி 5 கிராம் அளவிற்கு மேல் குங்கும பூ எடுக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments