Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூலம், மலச்சிக்கல் இருந்தால் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்..!

junk food
, புதன், 8 மார்ச் 2023 (08:12 IST)
மலச்சிக்கல், மூலம் உள்ளவர்களின் நிலை சொல்ல முடியாத அளவுக்குச் சங்கடமானது. நீங்கள் பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், பின்வரும் 8 உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • பழுக்காத வாழைப்பழங்கள் போன்ற பழங்களை சாப்பிடுவது வலி, அசௌகரியம், மலச்சிக்கல் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.
  • வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, கடையில் கிடைக்கும் கேக்குகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது பிரச்சனையை அதிகரிக்கிறது.
  • சுத்திகரிக்கப்பட்ட இறைச்சி, துரித உணவு, வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • பைல்ஸ் வலி அல்லது இரத்தப்போக்கு இருந்தால், ஃபிரைடு ரைஸ், பீட்சா போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் தொந்தரவாக இருக்கும்.
  • மது அருந்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது மலப்பிரச்சனையை மோசமாக்கும்.
  • ஃபைல்ஸ் உங்களைத் தொந்தரவு செய்யும் போது பால், சீஸ் மற்றும் பிற பால் பொருட்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
  • குறிப்பு: ஒரு டாக்டரைக் கலந்தாலோசித்து, மூலம், மலச்சிக்கல் சிகிச்சைக்கான சிறந்த முறையை கையாள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

H3N2 வைரஸ் ஆபத்தானதா? தொற்று பரவாமல் குழந்தைகளை காப்பது எப்படி?