Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கிரட்டை கீரையில் இத்தனை அற்புத மருத்துவ குணங்கள் உள்ளதா...?

Webdunia
மூக்கிரட்டை கீரையை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக வரும் வரை காய்ச்சி வாரம் ஒரு முறை குடித்து வருபவர்களுக்கு கல்லீரல் நன்கு பலம் பெறும்.

பல்வேறு காரணங்களால் சிலருக்கு கண் பார்வையில் தெளிவின்மை, கிட்டப்பார்வை மற்றும் இன்னபிற ஏற்படுகின்றன. மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்கு காய வைத்து அரைத்து பொடியாக்கி இளம் சூடான நீரில் கலந்து பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் கண்களும் ரொம்ப தெளிவாக தெரியும்
 
ஈரலில் ஏற்பட்டிருக்கும் எப்படிப்பட்ட குறைபாடுகளையும் போக்கும். பித்த நீர் சுரப்பை ஊக்குவிக்கும். உடலை பல்வேறு விதமான நோய்கள் தாக்குவதில் இருந்து நம்மை பாதுகாக்கும். யூரின் இன்பெக்சன் என்று சொல்லப்படும் கிருமித் தொற்று வரும் பிரச்சனையை மூக்கிரட்டை கீரை ஒரே நாளில் சரி செய்கின்றது.
 
சிலருக்கு காலையில் மலம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுகின்றது தினமும் மூக்கிரட்டை கீரையை கூட்டு போன்று செய்யும்போது அதில் மஞ்சள், சீரகம் போன்ற பொருள்களையும் சேர்த்து பக்குவம் செய்து சாப்பிடுவதால் வயிற்றில் செரிமான சக்தியை மேம்படுத்தலாம்.
 
மூக்கிரட்டை கீரையை குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மை நீங்கும்.
 
மாதம் ஒருமுறை மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர்களை காயவைத்து பொடி செய்து நீரில் வேக வைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும் 
 
உணவுகளை அதிகம் உண்பதால் சாப்பிட்ட உணவுக்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமை உடலின் தசைகளில் கொழுப்பு அதிகம் படிந்து உடல் பருமன் ஏற்படுகின்றது மூக்கிரட்டை கீரை மற்றும் தண்டுகளின் கொழுப்பை கரைக்கும் தன்மை அதிகம் இருக்கிறது 
 
கீரையை கடையில் செய்து சாப்பிட்டு வருவதால் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க முடியும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments