Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெண்டைக்காய் ஊறவைத்த நீர் செய்யும் அற்புதங்கள் !!

Advertiesment
வெண்டைக்காய் ஊறவைத்த நீர் செய்யும் அற்புதங்கள் !!
வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து பிறகு அந்தத் தண்ணீரை பருகுவதன் மூலம் நமது உடலில் ஏற்படும் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.  

வெண்டைக்காயில் புரதம் கொழுப்பு நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச் சத்து மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் மற்றும் தாமிரம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
வெண்டைக்காயை வெட்டிக் கொள்ளுங்கள் பின்னர் பாத்திரத்தில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் ஊற வையுங்கள் குறைந்தது 8 மணி நேரமாவது ஊறவேண்டும்.
 
வெண்டைக்காயில் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் பல்வேறு இதனை தொடர்ந்து வரும் பொழுது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடுத்து பசி உணர்வு சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே பசிக்க ஆரம்பித்து விடும். 
 
இந்தப் பிரச்சினை இருப்பவர்கள் ஊறவைத்த தண்ணீரை குடித்து வரும்போது பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும் நார்ச்சத்துக்கள் வயிற்றில் உணர்வைக் கொடுக்கும் சிலருக்கு காரணம் இன்றி சோகமாகவும் தோன்றும் அப்படி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்து என்றே கூறலாம் 
 
வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடிப்பதால் இரத்த செல்கள் உற்பத்தியாகும் அதிகப்படியான மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன அவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி யும் அதோடு இதில் இருக்கும் ரத்தத்தை அதிகப்படுத்துகிறது 
 
நமது உடலில் இருந்து அதிகப்படியான மினரல்கள் வெளியேறிவிடுகிறது அதனை சரிகட்ட வயிற்றுப் போக்கினை நிறுத்தும் வெண்டைக்காய் சாற்றை குடிக்கும் போது சிறந்த நிவாரணம் கிடைக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்பருத்தி எண்ணெய்!!