இதயநோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடலாமா?

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (08:26 IST)
கிவி பழம் குறிப்பிட்ட சீசன் என இல்லாமல் எப்போதுமே கிடைக்கும் பழம். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இந்த பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.


  • கிவி பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
  • இதய நோய் உள்ளவர்கள் கிவி பழம் சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் குறைகிறது
  • கிவி பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
  • வயிற்று புண்களை குணமாக்க கிவி பழம் அற்புதமான ஒரு பழம்
  • கிவி பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி மூட்டுவலி வராமல் செய்கிறது.
  • கிவி பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் நீங்குகிறது.
  • கிவி பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.
  • குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

உணவில் அடிக்கடி அவரைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments