கொரோனா பாதிப்பு – ஆறாவது இடத்துக்கு முந்திய இந்தியா!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (10:27 IST)
கொரோனா பாதிப்பில் இந்தியா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கொரோனா வைரஸால் இன்று உலகமே தலைகீழாக மாறியுள்ளது. இந்த வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஊரடங்கு உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இதனால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2.3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 6 ஆவது இடத்தில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்வது மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments