Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓராண்டுக்கும் மேலாக வெளியே செல்லவில்லை, ஆனாலும் கொரோனா – ஆச்சர்யத்தில் எழுத்தாளர்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (16:07 IST)
கொரோனா அச்சம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக வெளியே செல்லாத போதும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளதாக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு அந்நாட்டில் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் இந்தியாவில் அடைக்கலமாகி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் இருக்கும் அவருக்கு இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் அவர் ‘நான் கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. என் வீட்டுக்குள்ளேதான் இருக்கிறேன். யாரையும் வீட்டுக்குள்ளும் விடுவதில்லை. இருந்தும் எனக்கு கொரோனா தொற்று எப்படி வந்திருக்கும் என்பது ஆச்சர்யமாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments