அமித்ஷாவின் வாகன பிரச்சாரத்தை பார்க்க வந்த பெண் வாய்க்காலில் விழுந்து பரிதாபம்!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (13:35 IST)
புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதுவையில் இன்று  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
இதற்காக லாஸ்பேட்டை சுபாஷ் சந்திரபோஸ் சிலையிலிருந்து சிவாஜி சிலை வரை திறந்த வேனில் மக்களை சந்தித்து பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தபடி சென்ற அமித்ஷாவின் வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமான வாகனங்கள் சென்றது. 
 
அப்போது அமித் ஷாவின் வாகன பிரசாரத்தைக் காண வந்த பெண்கள்  நின்று கொண்டிருந்த சாலையோர வாய்க்காலின் கான்க்ரீட் மூடி உடைந்து விழுந்தது. அதன் மேல் நின்று கொண்டிருந்த பெண்களில் சிலர் வாய்க்கால் பள்ளத்திற்குள் விழுந்து காயமடைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments