Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வருட காதல்… திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்த காதலன் – கத்தியால் குத்திய காதலி!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (10:06 IST)
ஆந்திராவில் திருமணத்துக்கு மறுத்த காதலனைக் காதலி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த காதல் ஜோடி தாத்தாஜி நாயுடுவும் பவாணியும். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த காதலுக்கு தாத்தாஜியின் வீட்டில் பலமான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து தாத்தாஜி தனது வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய ஒப்புக்கிண்டுள்ளார். இதையறிந்த பவாணி அவர் மேல் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் வழக்கம் போல சந்தித்துக்கொண்ட போது இது சம்மந்தமாக கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து பவாணியை அவரின் வீட்டில்  இறக்கிவிட்ட போது மறைத்து வைத்திருந்த கத்தியால் தாத்தாஜியை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். இதையடுத்து பவாணியை கைது செய்த போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments