Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு தடுப்பூசி - சீரம் இன்ஸ்ட்டிட்யூட் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (19:04 IST)
3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 3மாதங்களில் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு லிலி நாடுகள்:இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கொரொனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து கொரொனா இலவச தடுப்பூசி , விழிப்புணர்வு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட  குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என  சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி.. மகா கும்பமேளா விழாவில் பங்கேற்பு..!

ஸ்மார்ட்போன் விவகாரம்: மகன், தந்தை என மாறி மாறி தூக்கில் தொங்கி தற்கொலை..!

பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்துவதா? சு வெங்கடேசன் எம்பி ஆவேசம்..!

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments