Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தவ் தாக்கரே எங்கள் குடும்ப தலைவர்: ஷிண்டே அணி எம்.எல்.ஏ

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (12:23 IST)
உத்தவ் தாக்கரே என் தலைவர் என ஷிண்டே அணியின் எம்எல்ஏ ஒருவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்த்து விட்டு மகாராஷ்டிராவில் ஷிண்டே என்பவர் பாஜக ஆதரவுடன் தற்போது ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த அவுரங்காபாத் மேற்கு தொகுதி எம்எல்ஏ சஞ்சய் என்பவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் உத்தவ் தாக்கரே பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்
 
அந்த வீடியோவில் உத்தவ் தாக்கரே எங்கள் குடும்ப தலைவர் என குறிப்பிட்டிருந்தார் இதனையடுத்து அவருக்கு எதிர்ப்புகள் அதிகமானதை அடுத்து அவர் அந்த பதிவை டெலிட் செய்துவிட்டார். சஞ்சய் தனக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டதை அடுத்து அவர் டுவிட்டரில் இந்த பதிவை போட்டதாக தெரிகிறது
 
ஆனால் இது குறித்து அவர் விளக்கம் அளித்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக உத்தவ் தாக்கரே பற்றி டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சஞ்சய் விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் உத்தவ் தாக்கரே அணிக்கு திரும்பும் எண்ணம் இல்லை உத்தவ் தாக்கரே கட்சி தலைவராக இருந்து முதல்-மந்திரி பதவியை வேறு ஒருவருக்கு தந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments