Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

குழந்தை நீங்க பெத்துக்கிட்டா.. ஃபீஸ் நாங்க கட்டணுமா? – பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை!

Advertiesment
National
, புதன், 3 மார்ச் 2021 (12:36 IST)
உத்தர பிரதேசத்தில் கல்வி கட்டணம் குறைக்க வலியுறுத்திய பெண்களிடம் பாஜக எம்.எல்.ஏ பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அவுரியா தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ரமேஷ் சந்திர திவாகர். சமீபத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒன்றில் இவரை சந்தித்த பெண்கள் சிலர் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தை தள்ளிபடி செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்

அதற்கு ரமேஷ் திவாகர் “குழந்தைகளை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள். பின்னர் அரசாங்கத்தை ஏன் கல்வி கட்டணம் செலுத்த சொல்கிறீர்கள்?” என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோசிடர் பேச்சால் மகனை கொன்ற தந்தை! – மு.க.ஸ்டாலின் வேதனை