Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு – பிரதமர் உரை

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (20:27 IST)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் 216 அடி உயர ராமனுஜர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு பூஜை செய்து வருகிறார் பிரதமர் மோடி.

 இன்று ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வசந்த பஞ்சமி நாளில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ராமானுஜரின் அறிவு உலகிற்குச் சிறந்த பாதையைக் கட்ட வேண்டுமென நான் சரஸ்வயிடம் பிரார்த்திக்கிறென்.  குருவின் மூலம்தான் நாம் அறிவைப் பெறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments