Webdunia - Bharat's app for daily news and videos

Install App

,மே தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு: உழைப்பாளர் கொதிப்பு

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (19:57 IST)
உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி விடுமுறையாக இருக்கும் நிலையில் சமீபத்தில் திரிபுராவில் ஆட்சியை பிடித்த பாஜக, மே 1ஆம் தேதி விடுமுறையை ரத்து செய்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள உழைப்பாளர் கொதித்தெழுந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் மே தின விடுமுறையை இதுவரை ரத்து செய்யாத நிலையில் திரிபுராவில் மட்டும் ரத்து செய்வது உழைப்பாளர்களுக்கு செய்யும் துரோகம் என அம்மாநில எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் மே தினத்தை மாநில பொது விடுமுறை பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், பாஜக அரசின் இந்த செயலானது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது என்றும், திரிபுரா மாநில முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மனிக் டே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments