Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்றும் உயர்வு: வாரம் முழுவதும் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (09:29 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் திங்கட்கிழமை உயர்வுடன் தொடங்கிய நிலையில் இந்த வாரம் முழுவதுமே உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வாரம் நான்கு நாட்களும் பங்குச்சந்தை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தில் இருட்ந்ஹு மீட்டுக் கொடுத்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளது 
சற்றுமுன் பங்குச் சந்தை சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து 54 ஆயிரத்து 363 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 60 புள்ளிகள் உயர்ந்து 16190 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்குச்சந்தை ஒரு வாரம் முழுவதும் உயர்ந்து உள்ளது மிகப்பெரிய பாசிட்டிவாக பார்க்கப்படுவதாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments