Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.09 லட்சமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – ஆறுதல் அளிக்கும் இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (09:28 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,09,918 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,13,02,440 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 959 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,95,050 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,89,76,122 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 18,31,268 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப் பொருள் பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் பயன்படுத்தப்பட்டதா? அண்ணாமலை

பிரதமர் மோடி உடன் இலங்கை அதிபர் சந்திப்பு.. மீனவர் பிரச்சனை பேசப்பட்டதா?

விஜய்யின் தவெகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட மூதாட்டிகள்.. வரவேற்ற இளைஞர்கள்..!

சிரியாவில் அசத் ஆட்சி வீழ்ச்சி - ஆக்கிரமிப்பு கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்

வீட்டில் ஜெராக்ஸ் மிஷின் வைத்து 100 ரூபாய் கள்ளநோட்டு அடித்த நபர்.. சுற்றி வளைத்து பிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments