Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Tik Tok -க்கு போட்டியாக அறிமுகமாகும் Edu Tok .. இனி பசங்கள கையில் புடிக்க முடியாது!

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (17:22 IST)
உலகில் உள்ள பொழுதுபோக்கு சாதனங்களில் சமூக வலைதளங்களின் பங்கு இன்று பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டா கிராம் , டுவிட்டர் ஆகியவைகள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தபோதே தீடீரென அறிமுகமான  டிக்டாக் ( tik tok ) எல்லோருடைய வாழ்விலும் புகுந்துவிட்டது .
சமீபத்தில் இந்த டிக் டாக் செயலிகள் சமூகத்தில் கெடுதல் விளையக் காரணமாகிறது என பலரும் புகார் அளிக்க, அதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
 
இந்நிலையில் தற்போது ஆடல் பாடல் பொழுது போக்குவதற்க்கான இருந்த ’டிக்டாக்’கிற்க்கு போட்டியாக, தற்போது எடுடாக் ( EDUTOK) என்ற பெயரில் ஒரு திட்டத்தை டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் கல்வி பொதுஅறிவு சார்ந்த தகவல்களைப் பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments