Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (11:14 IST)
உத்திர பிரதேசத்தில் ஐ.பி.எல் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பதினொறாவது பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சில தினங்களுக்கு முன்பு துவங்கியது. 
 
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் சூதாட்டம் நடைபெறுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
 
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 21 லட்சம் ரொக்கம், 3 லேப்டாப் மற்றும் 40 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் துவங்கிய சில தினங்களில் சூதாட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments