Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கழுத்தில் பணமாலை ’கட்டி போராடிய நபர் : வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (15:08 IST)
பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவில் மோடி தலைமையிலான மத்திய அரசால்,நாட்டில் கள்ள நோட்டு, கருப்பு பணம் பதுக்கல்கள், தீவிரவாதிகளூக்கு  நிதி உதவி செய்வதை தடுப்பதற்காக ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது (பணமதிப்பிழப்பு ) என அறிவிக்கப்பட்டன.
 
இந்நிலையில், இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்றாவது ஆண்டுகள் ஆகிவிட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  ஊழியர்கள், , தலைநகர் டெல்லியில்  உள்ள ரிசர்வ் வங்கிக்கு முன்பாக அமர்ந்து, கழுத்தில் பணத்தை மாலையாகப் போட்டுக் கொண்டு  அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
 
மேலும், பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments