Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநரை தாக்கிய இளம்பெண்...வைரலாகும் வீடியோ

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (20:23 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவின் இளம்பெண் ஒருவன் கார் டிரைவரை தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

 உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் ஒரு  பிரதான சாலையில் ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது,. இளம்பெண் ஒருவர் சிக்னலில் சாலையைக் கடக்க முயற்சித்தார்.அவர் அருகில் அந்தக் கார் வந்து நின்றது.

பின்னர், திடீரென்ரு அப்பெண், அந்தக் காரின் ஓட்டுரை சாலையில் வைத்து சரமாரியாக தாக்குகிறர். இதுகுறித்த வீடியோ மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்பெண்ணைக் கைது செய்ய வேண்டுமென பலரும் வேண்டுகோள் விடுத்து ஹேஸ்டேக் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதியின் நாயகனே..! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு? பரிந்துரைத்தது யார்?

கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு.. இந்த மாத கேஸ் விலை நிலவரம்!

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments