''பசு அரவணைப்பு தினம்'' வாபஸ் -விலங்கு நல வாரியம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:18 IST)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி  மாதம் 14  ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து பரவிய காதலர் தினம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த காதலர் தினத்திற்கு,இந்தியாவில் சில அமைப்புகள் தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: இனி அது காதலர் தினம் இல்ல.. பசு அரவணைப்பு தினம்! – விலங்குகள் நல வாரியம் புதிய அறிவிப்பு!
 
இந்த நிலையில், சமீபத்தில்,  “இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பசு அரவணைப்பு தினம்”  அனுசரிக்கப்படும் என அறிவித்திருந்தது.

இதற்கு கடும் விமர்சனங்களும், சமூக வலைதளங்களில் கேலி கிண்டல, மீஸ்கள் பரவி வரும் நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி பசு கட்டிப்பிடிப்பு தினம் என்ற அரவணைப்பை திருப்பப் பெறுவதாக மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments