Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாரிடம் குத்தகைக்கு விடப்படும் 6 விமான நிலையங்கள்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (21:58 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் கைவசம் இருக்கும் பல துறைகள் தனியார்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது விமான நிலையங்களும் படிப்படியாக தனியாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கிவிட்டது.

இதன்படி இந்தியாவில் உள்ல ஒருசில விமான நிலையங்களள தனியார்களிடம் குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக மங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 6 விமானநிலையங்களை தனியாரிடம் குத்தகைக்குவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து எதிர்காலத்தில் இன்னும் ஒருசில விமான நிலையங்களை தனியார்களிடம் குத்தகைக்குவிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments