Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறிபோனது தேசியவாத காங்கிரஸ்.. புதிய கட்சியை தொடங்கினார் சரத்பவார்..!

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:20 IST)
சரத் பவாரை விட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி பறிபோன நிலையில் அவர் புதிய கட்சியை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்ட நிலையில் அவர் தன்னுடைய அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று கூறிய நிலையில் தேர்தல் ஆணையமும் அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும் அறிவித்தது.

இதனை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த சரத் பவார் அந்த கட்சியை இழந்த நிலையில் தற்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

அவருடைய புதிய கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் சந்திர பவார் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் விரைவில் இந்த கட்சிக்கு சின்னம் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவிக்கு நீதிக்கேட்டு போய் ஆளுனரின் மகுடிக்கு மயங்கிடாதீங்க விஜய்!?? - விடுதலை சிறுத்தைகள் அறிக்கை!

தற்செயலாக புலப்பட்ட மாயன் நகரம் முதல், ராக்கெட் கேட்ச் வரை: 2024-ஆம் ஆண்டின் வியத்தகு அறிவியல் முன்னேற்றம்

'சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு `மைக்’ மேனியா’ நோய்: சி.விஜயபாஸ்கர் விமர்சனம்..!

இன்று மதியமே புத்தாண்டை கொண்டாடும் கிறிஸ்துமஸ் தீவு.. நாளை மாலை கொண்டாடும் தீவு..!

அடுத்த மாதம் அதிபர் பதவி.. இந்த மாதம் ரூ.42 கோடி அபராதம்! - ட்ரம்ப்க்கு வந்த சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments