Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா, டிவி சீரியலில் இனி நடிக்க மாட்டேன்: நடிகை ரோஜா

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (14:31 IST)
அமைச்சர் ஆகி விட்டதால் இனி சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
 
ஆந்திர மாநிலத்தில் நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் நடிகை ரோஜாவும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில்தான் அமைச்சர் ஆகிவிட்டதால் சினிமா மற்றும் டிவி சீரியல்களில் இனி நடிக்கப் போவதில்லை என பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி ஒன்றுக்கு நடிகை ரோஜா பதிலளித்தார். நடிகை ரோஜா எம்.எல்.ஏவாக இருந்தபோது சினிமா மற்றும் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்றும் தற்போது அமைச்சராகி விட்டதாக அவர் முற்றிலும் கலைத் துறையில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments