Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுள் ராமர் கொரொனா தொற்றை அழிப்பார் - பாஜக தலைவர்

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (23:30 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும்  1 கோடிக்கு மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பதினோரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தத் தொற்றைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில் நாள்தோறும் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,  மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ராமேஸ்வர் சர்மா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியவுடன் உலகத்தை விட்டு கொரொனா வைரஸின் அழிவு காலம் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் 5 தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க வரும்படி பிரதம்ர் மோடி, மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுகும்  அயோத்தி ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவர் ராமேஸ்சர் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது : அயோத்தியில்  ராமர் கோயில் பணி தொடங்கியது கொரொனா வைரஸ் தொற்று நோயின் அழிவு  ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments