Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி..!

Siva
திங்கள், 15 ஜனவரி 2024 (06:45 IST)
மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார் 
 
நேற்று மணிப்பூரிலிருந்து யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கிய நிலையில்  மணிப்பூர் போர் நினைவிடத்தில் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார் 
 
ஜூன் 29ஆம் தேதிக்கு பின்னர் மணிப்பூர் மணிப்பூராக இல்லை என்றும் எங்கும் வெறுப்பு பரவி இருக்கிறது என்றும் மணிபூர் மக்கள் பல  இழப்பினை சந்தித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் கண்ணோட்டத்தில் மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி பிரதமர் மோடி மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்க ஏன் வரவில்லை என்றும் தெரிவித்தார். 
 
பாஜகவின் கண்ணோட்டம் மற்றும் சித்தாந்தத்தின் படி  மணிப்பூர் வெறுப்பின் சின்னமாக இருக்கிறது என்றும் ஆனால் நாங்கள் உங்களது காயத்துக்கு மருந்து வைப்போம் என்றும் உங்களுக்கு நாங்கள் அன்பை திருப்பி தருவோம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments