Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க சட்டத்தை தூக்கி குப்பையில போடுங்க! – செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (17:02 IST)
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை குறித்த செய்தியாளர் சந்திப்பில் விவசாயிகளுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த குடியரசு தினம் முதலாக போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விவசாயிகள் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் நாட்டின் அமைதியை பாஜக் அரசு சீர்குலைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், வேளாண் சட்டங்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments