Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்கு போக்கு சொல்ல வேணாம்! எல்லாருக்கும் லீவு! – மனி ஹெய்ஸ்ட்டிற்காக லீவு விட்ட நிறுவனம்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (15:46 IST)
நெட்ப்ளிக்ஸின் பிரபலமான மணி ஹெய்ஸ்ட் வெளியாகும் செப்டம்பர் 3ம் தேதியை விடுமுறையாக அறிவித்துள்ளது ராஜஸ்தான் ஐ.டி நிறுவனம்.

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணைய தொடர் மணி ஹெய்ஸ்ட். நான்கு சீசன்கள் வரை வெளிவந்துள்ள இந்த தொடருக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உருவானதை கண்டு பின்னாளில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த தொடர் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அதை தொடர்ந்து தற்போது செப்டம்பர் 3ம் தேதி இந்த தொடரின் இறுதியான 5வது சீசன் வெளியாக உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாவது சீசன் நேரடியாக தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த தொடரை காண பலரும் போலியாக விடுமுறைக்கு விண்ணப்பிப்பதாக் ராஜஸ்தானை சேர்ந்த ”வெர்வ்லாஜிக்” என்ற நிறுவனம் செப்டம்பர் 3ம் தேதியை ”நெட்பிளிக்ஸ் அண்ட் சில்” என்ற பெயரில் விடுமுறையாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments