பந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு : அதிர்ச்சி வீடியோ

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (15:51 IST)
மலைப்பாம்பை கழுத்தில் போட்டு போஸ் கொடுத்த வனத்துறை அதிகாரியை அந்த பாம்பு கழுத்தை இறுக்கிய வீடியோ வெளிவந்துள்ளது.

 
மேற்கு வங்காளம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒரு மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அந்த பாம்பு 18 அடி நீளமும் 40 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது.
 
அதைப்பிடித்த அதிகாரி கெத்தாக தனது தோளில் அந்த பாம்பை மாலை போல் போட்டுக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கு போஸ் கொடுத்தார். அவருடன் சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அவரின் கழுத்தை இறுக்கத்தொடங்கியது. இதனால், அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடினர். இருப்பினும் அருகிலிருந்து சக ஊழியர்கள் பாம்பை விடுவித்து அருகிலிருந்த காட்டில் விட்டனர்.



 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கைது.. ஜாமீன் மறுப்பால் சிறையில் அடைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments