Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட் ஃபோன் இருந்தா மட்டும் எக்ஸ்ரே எடுக்க வாங்க: அரசு மருத்துவமனை அறிவிப்பு

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (10:14 IST)
ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டுமே எக்ஸ்ரே எடுக்க வர வேண்டும் என அரசு மருத்துவமனையின் அறிவிப்பு நோயாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஸ்மார்ட்போன் இருப்பவர்கள் மட்டுமே எக்ஸ்ரே  எடுக்க வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்பு எக்ஸ்ரே எடுக்க வரும் நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எக்ஸ்ரே ரிப்போர்ட் அடிக்கும் பிலிம் சேர்ந்துவிட்டதால் நோயாளிகளை போனில் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்லுமாறு மருத்துவ நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments