Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: குவிந்த பக்தர்கள்!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (07:41 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் பிரம்மோற்சவம் விழா தொடங்கப்பட்டதை அடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குவிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று முதல் பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது என்றும் இந்த விழா ஒன்பது நாட்கள் நடைபெறும் என்றும் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருள உள்ளார் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
முதல் நாளான இன்று பெரிய சேஷ வாகனத்தில்  மும்மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments