Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடிய விவசாயிகள்: ஆடை களைத்து அவமான படுத்திய போலீஸார்!!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (21:01 IST)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பண்டல்காண்டில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை களைய செய்த போலீசார் அவர்களை  உள்ளாடையுடன் அமர செய்து அவமான படுத்தியுள்ளனர் என தெரியவந்து உள்ளது. 
 
இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் செல்லவிருப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் தான் நடந்துள்ளது என பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல் விவசாயிகள் கற்களை வீசி தங்களை காயப்படுத்தியதாக போலீஸ் தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments