இந்தியாவில் இது ஒரு திருப்புமுனை! – கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (13:26 IST)
இந்தியாவில் கொரோனாவிற்கு அவசரகால தடுப்பூசியாக கோவாக்சின், கோவிஷீல்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிவிட்ட நிலையில் கொரோனாவை தடுக்க அவசர கால தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ”கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் முக்கிய திருப்பு முனையாக அமையும். தடுப்பூசி கண்டுபிடிக்க கடினமான உழைப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments