அழைப்பு விடுத்த எடப்பாடியார்; தமிழகம் வரும் பிரதமர்! – சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:33 IST)
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் பிப்ரவரி 14ல் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்தபோது தமிழகத்தில் சில திட்டங்களை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.

அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் உள்ளிட்ட பல திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments