Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (17:13 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத் தடை !

இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
 
மேல் திருப்பதியில் உள்ள பக்தர்களும் ககீழ் திருப்பதிக்கு திரும்பிச் செல்லுமாறு தேவஸ்தானம்  அறிவுறுத்தியுள்ளது.
 
திருமலைக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்படுகின்றனர்.
 
மேலும் , கொரோனா எதிரொலியாக திருப்பதி ஏழுமலையானுக்கு கோயிலுக்கு பக்தர்கல் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.  திருப்பதி கோயிலுக்குள் தற்போது பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments