Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானியின் ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா??

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (16:32 IST)
கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

 
உலகம் முழுவதும் பல பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பல பில்லியனர்கள் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் உலக டாப் 10 பில்லியர்கள் பட்டியலில் அதானி நுழைந்தார். இந்திய தொழிலதிபரான அதானி தொடர்ந்து முன்னேறி மூன்றாவது இடத்தை அடைந்தார்.

உலக பணக்காரர் பட்டியலில் தற்போது வரை முதல் இடத்தில் எலான் மஸ்க்,  இரண்டாவது இடத்திலும் ஜெப் பிஜாஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் அதானி ஆகியோர் இருந்து வந்தார்கள். இந்நிலையில் அமெரிக்க பங்குசந்தை வீழ்ச்சியை கண்டு வருவதால் எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோசின் சொத்து மதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

இதனால் தற்போது 155.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வைத்துள்ள அதானி, அமேசார் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கடந்த 2021-ல் கவுதம் அதானியின் ஒருநாள் வருமானம் ரூ.1.612 கோடியாகும். கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பைவிட கவுதம் அதானி கடந்த ஓராண்டில் 11% அதிக சொத்து சேர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments