Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப் பாடாது – கேரள அரசு

Webdunia
புதன், 6 மே 2020 (15:20 IST)
கேரளா மாநிலத்தில் இதுவரை 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் கொரொனா பாதிப்புகள் பரவாத வண்ணம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மே மாதம் 17 ஆம் தேதிவரௌ மதுக்கடைகள் திறக்கப்படாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் ,ஊரடங்கு காலத்திற்குப் பிறகு மதுக்கடைகள் திறப்பது குறித்து  முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments